உட்புற விளையாட்டு மைதானம் | Tamil Songs for Children
வாங்க குழந்தைகளா சந்தோஷமா விளையாடலாம்!
பதிவு: https://www.youtube.com/channe....l/UCvgNp0AQoKP_XU_0L
Tamil Lyrics:
வாங்க குழந்தைகளா சந்தோஷமா விளையாடலாம் (2)
நம்ம ஸ்லைடு ல போலாம் நம்ம பென்ஸ் பண்ணலாம் ஊஞ்சல் ஆடலாம் சந்தோஷமா இருக்கலாம்
வாங்க குழந்தைகளா சந்தோஷமா விளையாடலாம் (2)
அம்மா இங்கே ஒரு ஸ்லைடு இருக்கு (2)
வா ஜான்னி ஸ்லைடு பண்ணி கீழே வா
அப்பா அம்மா வாங்க சேர்ந்து ஸ்லைடு செய்யலாம்
அம்மா இங்கே ஒரு பௌன்சர் இருக்கு (2)
ஹே டாலி பென்ஸ் பண்ணி விளையாடு
அப்பா அம்மா வாங்க சேர்ந்து பென்ஸ் செய்யலாம்
அப்பா எனக்கு எற பயமா இருக்கு (2)
கண்ணா உன்னோட கைய்ய பிடிச்சிக்கறேன்
நன்றி அப்பா நீ என் சூப்பர் ஹீரோ
வா செய்ய நம்ம வண்டி ஓட்டலாம்
பாக்கலாம் போட்டில யாரு ஜெயிப்பான்னு
வாங்க நண்பர்களே நம்ம சந்தோஷமா விளையாடலாம்
அம்மா நான் அங்கே எற போறேன்(2)
சேரி ஹென்றி நீ அங்கே ஏறலாம்
வாங்க நண்பர்களே நம்ம சந்தோஷமா விளையாடலாம்